இதயம் : மலேசியா கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் திங்களிதழ். அட்டைப்படமும் அச்சமைப்பும் தமிழகத்தின் வெகுஜனஇதழ்கள் போலத் தோற்றம் அளித்தாலும் உள்ளடக்கத்தில் கருத்துச் செறிவோடு தரமான கட்டுரைகளையும். கருத்துகளையும் வெளியிடுகிற இதழிது. இதுபோன்ற இதழ்கள் தமிழகத்தில் வெளிவந்தால் சிற்றிதழ்களுக்கான தேவையே இருக்காது. email : idhhayam@tm.net.myதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,