கம்பன் : பிரான்சிலிருந்து கி.பாரதிதாசன் வெளியிடுகிற இலக்கண இலக்கியக் காலாண்டிதழ். தமிழகத்திலும், புதுவையிலும், வெளிநாடுகளிலும் இயங்குகிற தரமான படைப்பாளர்களின் படைப்புகளோடு வெளிவருகிற இதழ். இது 46 ஆவது இதழ். நமது நூலகத்திற்காக இதழின் 3 ஆண்டுத் தொகுப்புகளையும் இதழாசிரியர் அனுப்பிவைத்துள்ளார். அவருக்கு எமது நன்றிகள். இதழ் முகவரி : K.Bharadhidasan, 6 Rue Paul Langevin., 95140 - Garges Les Gonesse, France. email : bharathidasan@free.frதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,