இனிய தமிழ் தென்றல் : துபாயிலிருந்து ஆசிரியர் எம்.ஜே.ஆர் வெளியிட்டுள்ள மக்கள் தொடர்பு தமிழ் இதழ். பல்வேறு செய்திகளைச் சுவையுடன் நேர்த்தியாக வண்ண வண்ண அச்சடிப்பில் சிறப்பாக வெளியிட்டுள்ளது. வளைகுடாவில் தமிழ் இதழ் வரவேண்டும் என்ற விருப்பை நிறைவு செய்யும் வகையில் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. இதழ் முகவரி : தபால் பெட்டி எண் : 81029, துபாய் email : editormjr@yahoo.comதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,