பூவரசு : இது 89 ஆவது இதழ். இதழில் இளம் தளிர்களுக்கான பகுதியும், இலக்கியப் பகுதியும் உண்டு. பல்வேறு நாட்டிலுள்ள படைப்பாளிகளோடு தொடர்பு கொண்டு அவர்களது படைப்புகளை வெளியிடுவதோடு வாசகர் அரங்கங்களையும், மாநாடுகளையும் நடத்துகிறது. (Poovarasu, Kultur und Literatur Organisation e.V. Postfach 10 34 01, 28034 Bremen, Germamy)பூவரசு : இது 87 ஆவது இதழ். இதழில் இளம் தளிர்களுக்கான பகுதியும், இலக்கியப் பகுதியும் உண்டு. பல்வேறு நாட்டிலுள்ள படைப்பாளிகளோடு தொடர்பு கொண்டு அவர்களது படைப்புகளை வெளியிடுவதோடு வாசகர் அரங்கங்களையும், மாநாடுகளையும் நடத்துகிறது.இளம் தளிர்களுக்கென நடுப்பகுதியில் சில பக்கங்களை ஒதுக்கி அதில் மழலையர்களை வளர்த்தெடுக்கிற பணியைச் செய்து வருகிறது, சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசளிக்கிறது. தரமான படைப்பாக்கங்களைத் தேடிப்பித்து இதழில் வெளியிடுகிறது.ஜெர்மெனியிலிருந்து வெளிவருகிற அச்சு இதழ். இந்த இதழ் 15 ஆவது ஆண்டுச் சிறப்பிதழ். இருமாத இதழாக வெளிவருவது. சிறுகதை, கவிதை, கட்டுரை என வெளியிடுவது. இதழின் நடுப்பக்கங்கள் இளந்தளிர்களுக்கான பக்கங்களாக வெளியிடுகிறது. மழலையர்களை ஈர்க்கக்கூடிய படைப்புகள் அந்தப் பக்கங்களில் உள்ளன. இணைய தமிழ் இதழ்களிலிருந்து ஈழநாதன் தொகுத்தளிக்கிற செய்திகளும் இதழில் உள்ளன.ஜெர்மெனியிலிருந்து இந்துமகேஷ் அவர்களால் வெளியிடப்படுகிற இருமாதமொருமுறை இதழ். 14 ஆண்டுகள் தொடர்ந்துள்ளது. இது 86 ஆவது இதழ். இதழில் இளம் தளிர்களுக்கான பகுதியும், இலக்கியப் பகுதியும் உண்டு. பல்வேறு நாட்டிலுள்ள படைப்பாளிகளோடு தொடர்பு கொண்டு அவர்களது படைப்புகளை வெளியிடுவதோடு வாசகர் அரங்கங்களையும், மாநாடுகளையும் நடத்திவருகிற திங்களிதழ் இது. (Poovarasu, Kultur und Literatur Organisation e.V. Postfach 10 34 01, 28034 Bremen, Germamy)


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,