தமிழம் வலை
நூலகத்தில் உள்ள இதழ்களின் பட்டியல்

" ப " எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சிற்றிதழ்கள்.


பரிதி - சென்னை 91 (1981)

பரிமாணம் - சென்னை 33 (1986)

படைப்பு - சென்னை 14 (1986)

படைப்பு - சென்னை 4 (1975)

பறை - திருநெல்வேலி 11 (1996)

பறை - கும்பகோணம் 1 (1990)

பகவான் சிவானந்தா - சேலம் (1975)

படகா ரிப்போர்ட்டர் - குன்னூர் (1998)

படர்க்கை - திருநெல்வேலி (1995)

பவானி - சிறுமுகை (1990)

பவர்லையன்ஸ் - நாகர்கோயில் (1988)

பரணி - சென்னை 24 (1986)

பரணி - பழனி (1986)

பயணம் - சென்னை 94 (1987)

பயணம் - கள்ளக்குறிச்சி (1998)

பயணம் - கோவை 17 (1990)

பயணம் - திருமங்கலம், மதுரை (2001)

பயணம் - புலியூர், கரூர் மா (1999)

பரதன் - கோயில்பட்டி (1994)

பரமநம்பிக்கை - சென்னை 83 (1986)

பழங்காசு - திருச்சி 19 (2001)

பலசரக்கு - சென்னை 4 (2002)

பட்டாம்பூச்சி - ஈரோடு 1 (1974)

பட்டறை - மதுரை 1 (1986)

பட்டதாரி ஆசிரியர் - நாமக்கல் 2 (1983)

பட்டதாரி ஆசிரியர் மடல் - உத்திரமேரூர் (1998)

பட்டயம் - சென்னை 53 (1987)

பறவை தூது - போடி (1992)

படிகள் - மதுரை (1982)

பனித்துளிகள் - கோயில்பட்டி (1991)

பனித்துளிகள் - பரமக்குடி (1974)

படிமம் - சென்னை 14 (1981)

படித்துறை - சென்னை 1 (2004)

பசுமை - சென்னை 18 (1984)

பச்சைத் துண்டு - கோவை 19 (1984)

பக்தியோகம் - சென்னை 4 (1991)

பக்தன் - சென்னை 5 (1954)

பங்கு மார்கெட் - சென்னை 5 (1991)

பசுங்கதிர் - சென்னை 1 (1987)

பஞ்சாயத்து ராஜ்யம் - கள்ளக்குறிச்சி (1989)

பஞ்சாயத்துச் செய்தி - திருச்சி (1989)

பசுந்தளிர் - திருச்சி 20 (1993)

பகுத்தறிவு - சென்னை 18 (1985)

பகுத்தறிவு - ஈரோடு (1935)

பஞ்சசீலம் - கோவை 18 (1981)

பண்பாடும் கவிக்குயில் - சென்னை 15 (1992)

பல்லவநாதம் - சென்னை 53 (1982)

பல்லவி - சீர்காழி (1987)

பல்லவராயர் - சென்னை 94 (1986)

பஸ் ஊழியன் - சென்னை 2 (1989)

பள்ளி நிர்வாகி - திண்டுக்கல் 3 (2004)

பள்ளி முதல்வர் - நாகர்கோயில் (1991)

பள்ளத்தாக்கின் லீலி - கடமலைக்குண்டு (1990)

பன்முகம் - சென்னை 23 (2001)

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061