ஜனாபிமானி : 1908 இல் தொடங்கிய இந்த இதழின் 11 ஆவது வருடத்திய இதழ் இது. கல்வி, ஆன்மீகம், நாட்டுநடப்பு, வணிகம், பொதுக்குறிப்பு எனப் பல்சுவைகளைத் தருமிதழ். ஆட்சியாளர்களது புகைப்படங்களை வெளியிட்டு அது பற்றிய குறிப்புச் செய்திகளை தருகிற இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,