விவேகபோதினி - 1907 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தொடங்கப்பட்டது. ஒவ்வொரு இதழிலும் அறிமுகமானவரது புகைப்படத்தை நல்ல தாளில் வெளியிட்டுள்ளது. மதசெய்திகள், மகாபாரதக் கதைகள், பஞ்சாங்கம், அரசச் செய்திகள், மக்கள் செய்திகள், பெரியோர் சரிதை என வெளியிட்டுள்ளது. 1915 லிருந்து மூன்று ஆண்டுகளின் தொகுப்பு உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,