வேதாந்த தீபிகை : வைணவக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்காகவும், வைணவ மக்களிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் தொடங்கப்பட்ட மாத இதழ். 1916 ஆம் வருடம் பிப்ரவரிமாதம் வெளியானது இந்த இதழ். 1910 இல் இந்த இதழ் தொடங்கப்பட்டிருக்கும். தமிழ் எழுத்துகளோடு வடமொழி ஒலிக்குறியீட்டிற்குரிய வரிவடிவங்களோடு இதழ் வெளியாகியிருப்பது நோக்குதற்குரியது..


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,