வைத்திய கலாநிதி :1912 இல் தொடங்கிய இந்த இதழின் 5 ஆம் ஆண்டு இதழ் இது. இந்தியாவில் உள்ள நோய்கள் பற்றிய குறிப்புகள், சுகாதாரக் குறிப்புகள், நோய் தொடர்பான சிறப்புக் கட்டுரைகள், இதழாளரின் குறிப்புகள், மருந்துகள் பற்றிய விளக்கங்கள், பல்வேறு வகையான சிறு சிறு நலக் குறிப்புகள், சொற்களஞ்சியம் எனச் சிறப்பாக உடல் நலத்திற்காக வெளியான இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,