ஆரோக்கிய தீபிகை - 1924 ஆம் ஆண்டு சனவரி மாதம், உடல் நலம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட மாதஇதழ். சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவரால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழிது.1925 சூலை இதழின் அட்டைப் படமிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,