ஸ்ரீ சுஜன ரஞ்சனி : ச. இரத்தினவேலு அவர்களால் புதுச்சேரியிலிருந்து தமிழ், பிரெஞ்சு என இருமொழிகளில் வார இதழாக வெளியிடப்பட்ட இதழிது. புத்தகம் 38 நெம்பர் 5 ஆவது இதழான இந்த இதழ் 1930 சனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ் வடிவில் 4 பக்கங்களில் விளம்பரங்கள், சிறு குறிப்புகள் எனத் தொடர்பு இதழாக வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,