ஆனந்த போதினி : (நாளிதழ் வடிவில் வெளிவந்துள்ளது) 1916 இல் வெளிவந்த ஆனந்த போதினி இன்றைய "முகம்" இதழ் அளவில் வெளிவந்துள்ளதை முன்பு பார்த்தோம். இங்கு குறிப்பிட்டுள்ள ஆனந்தபோதினி பின்னாளில் நாளிதழ் வடிவில் பல்வேறு செய்திகளைக் கொண்டதாக வெளிவந்த இதழ். இந்த இதழில் "பம்பாய் அறிவு விளக்கச் சங்கம்" தொடர்ச்சியாக சங்கம் பற்றிய அறிவிப்புகளையும், இயங்குச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இது நடப்பியல், அரசியல், பொதுவான செய்திகள் என நாளிதழ் போல கருத்துகளை வெளியிட்டுள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,