பிரமலைச் சீர்திருத்தன் : 1920 இல் 6 பைசா விலையில் கள்ளர் இன மக்களின் நலம் கருதி வெளியிடப்பட்ட திங்களிதழ் இது. சங்கங்கள் வைத்து நலம் கருதி பகிர்ந்து கொள்வதையும், கல்விக் கூடங்களின் வழியாக மக்களுக்கு அறிவுப் பரவல் செய்வதையும் முதன்மையாகக் கொண்டு வெளிவந்த இதழ். பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொல்வதோடு, ஆசிரியர்கள் நலம் கருதியும் இந்த இதழ் வந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,