நவசக்தி : 1920 இல் தொடங்கப்பட்டு பதிவுபெற்று திங்களிதழாக வெளிவந்த தரமான தமிழுணர்வு இதழிது. இதழின் ஆசிரியர் திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள். சிலம்பு 13 பரல் 11 என்பதைத் தமிழ் எண்களால் குறித்து 1933 செப் திங்களில் வெளியான இதழின் அட்டைப்படம் இது. தொடர்ச்சியான பக்க எண்ணிக்கையை தமிழ் எண்களில் வெளியிட்டுள்ளது. மரபுப் பாடல்களிலுள்ள பூகோள விலாசம் என்ற தொடரும், சுந்தர சுலோசனா, இடியேறு தொடர்களும் இதழின் சிறப்புப் பகுதிகள். இதழில் முருகவேள் புத்தகசாலை திரு.வி.க எழுதியுள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,