தெ.ச.சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, சென்னையிலிருந்து, மணிக்கொடிக்கு இணைப்பிதழாக 1934 சனவரி 20 ஆம் நாள் (மாலை 2 - மலர் 11) வெளியான காந்தி இதழின் அட்டைப்படம் இது. 90 பக்கங்களில் வெளிவந்துள்ளது. மாலை 2 இல் மலர் 3, 10, 11, 12 என நான்கு இதழ்கள் உள்ளன. விடுபட்ட இதழ்கள் இருந்தால் தகவல் தரவும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,