பிரசண்ட விகடன் : நாரணதுரைக்கண்ணன் அவர்கள் ஆசிரியாராக இருந்த இதழிது. 1935 இல் தொடங்கப்பட்ட இதழ். மாதம் இருமுறை ஆனந்தபோதினி வெளியீடாக ஒவ்வொரு ஆங்கில மாதமும் 1, 15 ஆம் தேதிகளில் வெளியிட்ட இதழிது. சிறுகதை, தொடர்கதை, உலகச்செய்திகள், சிந்தனைப் படம், பாட்டு, கார்ட்டூன் செய்திகள் என படிப்பவர்கள் ஈர்ப்புடன் வாங்குகிற வகையில் பல்சுவையாக வெளியிட்டுள்ள இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,