ஆற்காடு தூதன் : 1940 இல் தொடங்கப்பட்டு ஞாயிறு தோறும் வெளியிட்ட தமிழ் வாரப்பத்திரிகை. ஆற்காட்டின் செய்திகளை முதன்மைப் படுத்துவதோடு, பல்வேறு நடப்பியல் செய்திகளையும் இணைத்துக்கொண்டு, விழுப்புரத்திலிருந்து வெளிவந்த இதழிது. எட்டு பக்கங்களில் தனிப்பிரதி அரையணா விலை என்று அறிவித்துள்ளது. டால்ஸ்டாயின் தழுவலான தேவரகசியம் என்ற தொடர்கதையையும் வெளியிட்டுள்ளது. பீமவிலாஸ் உயர்தர சிற்றுண்டி போஜன சாலையும், நியூ கோமள விலாஸ் சிறந்த சிற்றுண்டிசாலையும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,