மங்கை. 1946 இல் பதிவு செய்யப்பட்டு, சக்தி காரியாலயத்தின் வெளியீடாக பெண்களுக்காக வெளியான இதழ் இது. இந்த இதழ் மங்கையின் 10 ஆவது இதழ்.

குகப்பிரியை, சே.ந.ராஜலட்சுமி, வசுமதி இராமசாமி, பி.என். லட்சுமி, கினஜா, வி.சரோஜினி, டாக்கடர் முத்துலட்சுமி ரெட்டி, மாஸ்தி வெங்கடேசய்யங்கார், ராஜம், ஸ்வர்ணம் என இந்த இதழின் படைப்பாளர்கள் அனைவருமே பெண்களாக இருப்பது இதன் சிறப்பு.

இதழில் குறுநாவல், சிறுகதை மட்டுமல்லாமல் தையல் கற்றுக் கொள்ளும் முறையையும் படத்துடன் சிறப்பாக விளக்கியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,