சுதர்மம் : 1947 களில் கோவையிலிருந்து 48 பக்கங்களில் வெளிவந்த இதழ். கல்வி, கைத்தொழில், பொருளாதாரம், சரித்திர ஆராய்ச்சி, நூல்வளம், ஆரோக்கியம், தாவரதத்துவம், தேசியம், ஆன்மிகம் எனப் பல்சுவைகளை வெளியிட்டு வந்த இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,