கலை உலகம் : டிசம்பர் 47 இல் சென்னையிலிருந்து ஆசிரியர் G. மாரியப்பா அவர்களால் தொடங்கப்பட்ட இதழ் இது. சினிமாத் தொடர்பாளர்கள் பலருடைய வாழ்த்துகளுடன் இந்த முதல் இதழ் உள்ளது. நாட்டியம், கேள்வி பதில், வருங்கால சினிமா, புகைப்படங்கள், படவிமர்சனம், தயாரிப்பில் என முதல் இதழிலேயே பல்வேறு செய்திகளைச் சொல்லியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,