வெண்ணிலா : திங்கள் இருமுறை இதழ். 1947 இல் புதுச்சேரியிலிருந்து வெளியிடப்பட்டது. 16 பக்கங்களில் 1 க்கு 4 அளவில் வெளியிடப்பட்டது. ஆசிரியர் ப.சுந்தரவேலு. அரசியல், தொடர்கதை என வெளியிட்டுள்ளது. வேதவல்லி நூற்பதிப்புக் கழகத்தின் வழி ஆசிரியர் எழுதிய கதைகள் நூலாக்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,