குமரி மலர் : பதிப்பாசிரியர் - ஏ. கே. செட்டியார். இது டிசம்பர் 1947 இல் வெளியான நாற்பத்தேழாவது புத்தகம். தமிழ் இலக்கியம், உளவியல், கைத்தொழில், ஆன்மீகம், அரசியல் எனப் பல்சுவைகளை இலக்கியத் தரமாகத் தொடர்ந்து வெளியிட்டு பலரால் பாராட்டப்பட்ட இதழ். எஸ்.வையாபுரிப்பிள்ளை, ல.சண்முகசுந்தரம், தே.ப.பெருமாள், பி.ஸ்ரீ, பூ.அமிர்தலிங்கன், டாக்டர்.பல்லார்டு என நுட்பமான படைப்பாளர்கள் குழுவாடு இயங்கி கதை, கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,