கலாமோகினி : 1942 களில் திருச்சியிலிருந்து 44 பக்கங்களில் இலக்கியத் தரமாக வெளிவந்த மாதம் இருமுறை இதழ். தமிழகத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளெல்லாம் இதில் பங்களித்துள்ளனர். நம் அதிதி, அம்பலம் என கருத்துகளை நுட்பமாக வெளிடுவதோடு, சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எனத் தரமாகப் படைப்பாக்கங்களை வெளியிட்டு வந்துள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,