தேனீ : 1948 களில் கும்பகோணத்திலிருந்து எம்.வி.வெங்கட்ராம் ஆசிரியராகவும், கரிச்சான் குஞ்சு துணையாசிரியராகவும் இருந்து வெளியிட்ட இலக்கிய மாதஇதழ். தரமான படைப்பாளிகளின் கதை, கவிதை, கட்டுரைகளுடன் வெளிவந்த இதழ், 6 இதழ்களை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,