திராவிட நாடு : 1941 இல் அறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்களால் காஞ்சிபுரத்திலிருந்த திராவிட நாடு அச்சகத்திலிருந்து அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார இதழ். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட இதழிது. தமிழ் உணர்ச்சி பொங்கும் கட்டுரைகளையும், பகுத்தறிவுக் கட்டுரைகளையும் வெளியிட்டு மக்களைத் திரட்டக் கருவியாகப் பயன்படுத்திய திராட இயக்க இதழ்களில் முதன்மையான இதழிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,