பாரிஜாதம் : ஆசிரியர் வசந்தன். 1946 இல் தொடங்கப்பட்டது. மூன்றாவது ஆண்டின் முதல் இதழ் நவராத்திரி மலராக மலர்ந்துள்ளது. ஆசிரியரே மக்களை ஈர்க்கிற வகையில் கதை, தொடர்கதை எழுதியுள்ளார். பல்சுவை இதழின் உள்ளடக்கத்தில் வெளிவந்த இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,