மன்றம் : ஆசிரியர் இரா.நெடுஞ்செழியன். 1948 இல் சென்னையிலிருந்து மாத இதழாகத் தொடங்கப்பட்டது. காலச்சூழலில் என நடப்பியலையும், அரசியல் படுகொலைகள் எனப் படுகொலை செய்யப்பட்டவர்களது பட்டியலையும, கவிதை, கதை, கட்டுரை எனவும் குறிப்பிட்டு மக்கள் விழிப்புணர்வு ஏடாக மலர்ந்துள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,