அருணோதயம் : கே.பி. சாரதி அவர்களை ஆசிரியராகக் கொண்டு கோவை ஒக்கிலியர் தெருவிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. 1948 மார்ச் மாதம் வெளியான மூன்றாவது இதழ் இது. டாக்டர் சி. நஞ்சப்பா அவர்களது புகைப்படம் இந்த இதழின் அட்டையில் வெளிவந்துள்ளது.

அரசியல் - நடப்பியல் நிகழ்வுகள் - கவிதை - சிறுகதை - திரைப்பட விமர்சனம் - செய்திச் சுருள் - சிறுவர் பகுதி எனப் பல்சுவையாகத் தொடர்ந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,