அமுதசுரபி - 1948 சூலை மாதம் வெளியாகியுள்ள இந்த இதழ் முதலாமாண்டின் நான்காவது இதழ். சென்னையிலிருந்து டி.கே.சாமி வெளியிட்டுள்ள திங்களிதழ்.

சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து வெள்ளைத்தாளில் அழகாக வெளியிட்டுள்ளது. இதழில் கி.ஆ.பெ.விசுவநாதம் தாய்ச்செல்வம் எனத் தமிழ் மொழி பற்றிய தரமான கட்டுரை எழுதியுள்ளார். இதழில் சுவையான சிறுகதைகள் வெளியாகியுள்ளன. சங்கப்பலகை என நூல் அறிமுகம் செய்துள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,