தமிழ்ப்படம் : சர்வஜித்து வருடம் பங்குனி மாதம் வெளியான 12 ஆவது இதழின் அட்டைப்படம் இது. ஆசிரியர் வெங்கடேசுவரன். சென்னையிலிருந்து வெளியாகியுள்ளது. இதழில் ஆசிரியர் பதில், திரைக்கதைச் சுருக்கம், நாடகம், நடிகையரது படங்கள், வெளிவரும் சினிமா பற்றிய விளம்பரம் எனத் தொடர்ந்துள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,