நாட்டியம் : 1949 ஆம் ஆண்டில் ஆர். ரஞ்சன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து இசை நடனம் தொடர்பான செய்திகளுக்காக வெளியிடப்பட்ட மாத இதழ். விற்பனையைப் பெருக்க 2வருட சந்தா அனுப்புபவர்களுக்கு ஆர். ரஞ்சன் எழுதிய மாப்பிள்ளை வேட்டை என்ற புதிய முறை நாடகம் இனாமாக அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,