திருப்புகழமிர்தம் : 1935 இல் தொடங்கப்பட்ட இதழ். கிருபானந்த வாரியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ் இது. சென்னையிலிருந்து மாத இதழாகத் தொடர்ந்து வெளிவந்த இதழ். இதழ் நடத்துவதோடு பதிப்பகமும் வைத்துப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளது. வடலூர் சத்யஞான சபையின் அருட்பெருஞ்சோதி நிகழ்ச்சி நிரல் பற்றியும் வெளியிட்டுள்ளது. மரபுப்பாடல்கள், கட்டுரைகள், நிகழ்ச்சி நிரல்கள் என வெளியிட்டுள்ளது. படைப்புகள் சுவையாகவும், மக்களை ஈர்க்கும் படியாகவும் தந்துள்ளதால் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,