நாவரசு : 1953 இல் மதுரையிலிருந்து தொடங்கப்பட்ட இதழ். கடவுள் வாழ்த்து, ஆசிரியர் வேண்டுகோள், பொய்யாமொழி விருத்தி, தேவாரம், திருமந்திரம், திருவாசகம் என்கிற ஆன்மிகக் கட்டுரைகளோடு மற்றும் பல கட்டுரைகளுடன் வெளிவந்த இதழிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,