பாலர் கல்வி : 1953 இல் தொடங்கிய தென் இந்திய ஆசிரியர் சங்கத்தின் மாதாந்திர தமிழ் பத்திரிகை. சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். கல்வி தொடர்பான கட்டுரைகளையும், செய்தித் திரட்டு என பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளையும், ஆசிரியர் சங்க நடவடிக்கைகள் பற்றிய செய்தியையும் தந்துள்ளது. படத்திலுள்ளது 1953 ஆம் வருடத்திய இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,