திரட்டு : ஆசிரியர் - பாலசுப்பிரமணியன். முதல் ஆண்டின் ஐந்தாவது இதழ் இது. 120 க்கு மேற்பட்ட பக்கங்களில் தனியிதழின் விலை 6 அணா என அறிவித்து மாதஇதழாகச் சென்னையிலிருந்து வெளியிட்டுள்ளது. ஆன்மீகம், அரசியல், அறிவியல், பொதுஅறிவு, இலக்கியம் எனப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளைத் திரட்டி வெளியிட்டுள்ளது. கட்டுரைகள் மூன்று நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எளிமையாக இருக்கின்றன. இடையிடையே சுவையான சிறுகதைகளையும், துணுக்குச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,