மேழிச்செல்வம் இதழ். 1954 இல் விவசாயச் செய்திகளைச் சொல்வதற்காக பதிவு பெற்ற இதழாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட இதழ். 1954 டிசம்பரில் வெளிவந்த இந்த இதழ் 11ஆவது ஆண்டின் இறுதி இதழ். தீவனப்புல்லும் பசுவின் நலனும், கால்நடை அபிவிருத்தி, பசுமாடுகளுக்கு வேண்டிய தினசரி உணவுகள், பசுநலம் பேணும்விழா- சென்னை, செயற்கை முறையில் கால்நடை அபிவிருத்தி, பசு பாதுகாப்பு, கிராமக் கால்நடை அபிவிருத்தி நிலையங்கள், கால்நடை சினை பசு பராமரிப்பு, 1953-54 ஆம் ஆண்டுப் பயிர் விளைச்சல் போட்டியில் பரிசு பெற்றவர்களின் பட்டியல், கோழிப்பண்ணை, புரோஸாபிஸ் ஜூலிப்புளோரா, அம்பாசமுத்திரம் கூட்டுறவு இயக்கம் பொன்விழாக் கொண்டாட்டம், விவசாயச் செய்தியும் குறிப்பும், உழவன் மகள் (நாடகம்)- இவை இந்த இதழின் படைப்பாக்கங்கள். அரசு சார்பாக இதழ் வெளிவந்துள்ளதால் இந்த இதழ் தொடர்ந்து வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,