சுதந்திரம் : ஆசிரியர் கே.அருணாசலம். 1955 இல் தொடங்கப்பட்டது. தொடர்நாவல், சரித்திரத்தொடர், மொழிபெயர்ப்புக் கதை, அரசியல் எனப் பல்சுவையை இலக்கியச் செறிவோடு தந்த இதழ். சங்கம் வளர்த்த தமிழ் என பாலபாரதி, ச.து.சு.யோகி எழுதியுள்ளார். சிறுவர் பகுதியில் வாண்டுமாமா சிறப்பாகத் தொகுத்துள்ளார். விவாத அரங்கு என அன்றைய சூழலை அலசியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,