விந்தியா - பம்பாய் விந்தியா அச்சகத்திலிருந்து அச்சாக்கி இராகவன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட திங்களிதழ். 1955 மே திங்களில் வெளியான இந்த இதழ் மூன்றாமாண்டின் இரண்டாவது இதழ். யாதும் ஊரே யாவரும் கேளீர் எனத் தலைப்பிலிட்டு, நடப்பியலை தலையங்கமாக்கி வெளியிட்டுள்ளது. அரசியல் கேலிச் சித்திரமும் வெளியிட்டுள்ளது. நா.பார்த்தசாரதியின் வில்லியின் சொல்லமுதம் தொடரும் வெளியாகியுள்ளது. செய்தித்திரட்டு என தமிழ்ச்சங்கங்களின் செயற்பாடுகளை, கலைநிகழ்வுகளைப் படங்களுடன் வெளியிட்டுள்ளது. பல்சுவையாகக் கதைகளையும், அதற்கான அழகிய ஓவியங்களையும் வெளியிட்டுள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,