தென்றல் : 1957 ல் வெளியிடப்பட்ட தென்றலின் மூன்றாவது பொங்கல் மலர் இது. ஆசிரியர் கண்ணதாசன். சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. கா.அப்பாதுரையார், டாக்டர்.ராசமாணிக்கனார், டாக்டர்.சிதம்பரனார், டாக்டர்.மு.வரதராசனார், பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், போராசிரியர்.க.அன்பழகன், நா.பாண்டுரங்கன், க.அறிவழகன், கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணன், க.நாராயணன். நாக.முத்தையா, மா.தங்கவேலர், அய்யாப்பிள்ளை, அறிவுடைநம்பி, கவிஞர் முடியரசன், கவிஞர் வாணிதாசன், இரா.இளஞ்சேரன், மா.பாண்டியன், தமிழ்ப்பித்தன், கண்ணதாசன் மற்றும் பலரது எழுத்தோவியங்கள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,