கிராம ராஜ்யம் : 1945 இல் தொடங்கப்பட்டு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு காந்தியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைந்து வாரஇதழ். காந்தி, வினோபா கருத்துகளையும் வினோபாவின் யாத்திரைத் திட்டங்களையும் வெளியிடுவதோடு, சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், கவிதைகளையும், பூதான இயக்கம், கிராமப் பொருளாதார முன்னேற்றம், கதர்-இராட்டை எனவும் கட்டுரைகளையும் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,