மஞ்சரி : 1959 இல் வெளிவந்த இரண்டாமாண்டின் ஏழாவது இதழ். இராமரத்நம் சென்னையிலிருந்து வெளியிட்ட மாத இதழ். தரமான பல்வேறு கருத்துகளைத் திரட்டி வெளியிடுகிற இதழ். அறிவியல், இலக்கியம், தொழில் நுட்பம், அரசியல் எனப் பல்வேறு சுவைகளின் நுட்பமான பகுதிகளை முனைப்புடன் திரட்டி வெளியிடுகிற தரமான இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,