டாக்கி :சென்னையிலிருந்து ஆசிரியர் கணன் என்பவரால் "சினிமா, சங்கீதம், நடனம், சித்திரம் போன்ற கலை சம்பந்தமான மாதம் ஒரு புத்தகம்" என அறிவித்து வெளிவந்துள்ளது. நாடக வசனம் அறிமுகம், சகுன பலன், ஸ்டியோ தமாஷ், சினிமா பற்றிய அறிமுகம், காணப்போகும் காட்சிகள் எனப் புகைப்படங்கள் என மக்களை ஈர்க்கும்படியாக இதழை நடத்தியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,