செந்தமிழ்ச் செல்வி : 1927 களில் தமிழ்மொழியின் மேன்மை குறித்து வெளிவந்த தரமான திங்களிதழ். இன்றும் தொடர்ந்து வருவது இதன் சிறப்பு. அச்சு நேர்த்தியும், மொழித் தூய்மையும் கொண்டு பல்வேறு செய்திகளைத் தருவதோடு, தமிழ் இலக்கிய நூல்களின் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிடுகிற இலக்கியத் திங்களிதழ் இது. தமிழறிஞர்களின் புகைப்படத்தினை அட்டையில் வெளியிடுவதோடு அவர் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டுள்ளது. கழகம் அமைத்து அதன் வெளியீடுகளாகப் பல்வேறு தரமான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டு வருவது இதன் சிறப்பு.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,