குடும்பக் கலை : 1961 அக்டோபரில் இந்த இதழ் வெளியிடப் பட்டுள்ளது. இது மூன்றாமாண்டின் மூன்றாவது இதழ். ஆசிரியர். வெங்கடராவ். தனியிதழின் விலை 10 காசுகள். அ4 அளவில் 8 பக்கங்களில் வெளிவந்த இதழிது. உங்கள் தேக தத்துவம், இளமைப் பழக்கம், தம்பதிகள் இனிது வாழ, கலியாணத்திற்கு உங்கள் தகுதி - எனச் செய்திகளை இதழில் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,