எழுத்து - சி.சு. செல்லப்பாவின் இலக்கிய விமர்சன மாத ஏடாகத் தொடர்ந்து தொய்வில்லாமல் பல்வேறு தரமான படைப்பாளிகளையும் இணைத்துக் கொண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக வந்த இதழ். 1958 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதழ். சென்னையிலிருந்து வெளிவந்தது,


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,