பாரதி : 1952 இல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பிதழாகத் தொடங்கப்பட்ட இதழ். இது 1965 டிசம்பரில் வெளிவந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 13 ஆவது மாநாட்டு மலர். பக் 80. விலை ரூ1. மாநாட்டுத் தலைவர் சோமலெ, பெ.நா. அப்புஸ்வாமி, கா.அப்பாத்துரை, ஹஸ்ரத் சுஹ்ரவர்த்தி, ஹெப்சிபா ஜேசுதாசன், ஏ.வி.மெய்யப்பன் ஆகியோரது புகைப்படங்களுடன், தரமான கட்டுரைகள், பாடல்கள் எனத் தரமாக மலர் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,