கலைப்பொன்னி : 1960 களில் மதுரையிலிருந்து தொடங்கப்பட்ட இந்த இதழ் சினிமா தொடர்பான பல செய்திகளை வெளியிட்டுள்ளது. படவிளக்கம், ஹாலிவுட் தபால், திரைப்பட டைரி, படக்காட்சி, நாடக விமர்சனம், திரைவிமர்சனம் என ஈர்த்து இழுக்கும் வகையில் வெளியிட்டுள்ளது. நடிகையரது புகைப்படங்களை வண்ணப்படங்களாகவும் வெளியிட்டுள்ளது. திரைமானி என்று நடிகர்களது நிலையையும் அலசியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,