வான்மதி : ஆசிரியர் - சென்னை இராம. அரங்கநாதன். இந்த இதழ் டிசம்பர் 1966 இல் கோவை உப்பிலிபாளையம் வான்மதி அச்சகத்திலிருந்து அச்சாகி வெளியாகியுள்ளது. இது இரண்டாவது ஆண்டின் நான்காவது இதழ். சிறுகதை - நகைச்சுவை - துணுக்கு - அறிவுமேடை எனப் பல்சுவையை வெளியிட்டுள்ளது. இந்திரா பார்த்தசாரதியின் காலவெள்ளம் தொடர் கதையையும் வெளியிட்டுள்ளது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,