சுடர் - பாரதிதாசன் மலர் - தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள மலர் - 15. 1966 இல் சுடர் இதழ் சார்பில் இந்த மலர் வெளியாகியுள்ளது. மலரில் பாரதிதாசனின் பன்முகத் தோற்றம் பற்றி முல்லை முத்தையா, கா.அப்பாதுரை, தென்னவன், சு.மன்னர் மன்னன், சுகி. சுப்பிரமணியம், க.சி.கமலையா எழுதியுள்ள கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆதவன். மு.வ., கண்ணன் ஆகியோர் எழுதியுள்ள படைப்பாக்கங்களும் காணப்படுகின்றன. பொன்னடியான், வண்னை முத்து எழுதியுள்ள கவிதைகளும் மலரில் உள்ளன. வ.வே.சு பற்றி பாரதிதாசன் எழுதியுள்ள கவிதையும் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,