அகல். 1966 களில் மாதம் இருமுறை இதழாக சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலிருந்து வெளிவந்த இதழ் இது. இந்த இதழில் பாலப்பிரியா எழுதியுள்ள விளையாட்டு வினையானது சிறுகதையும், ரமனியன் பதில் சொல்கிறார் பகுதியும், தேவை இவர் சேவை என வேடந்தாங்கல் சரோஜினி பற்றியும் இதழில் குறிப்பிட்டுள்ளது. கடிதங்கள் பகுதியை வெளியிட்டுள்ளது. இதழில் கருத்துருக்கள் பல்சுவையாக மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,